Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • Dinamalar
  • தமிழக பட்ஜெட்: மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு : கல்வி- விவசாயத்திற்கு முன்னுரிமை: மாணவர்களுக்கு இலவச டிக்சனரி
    சென்னை : புதிய சட்டசபையில், தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று காலை தாக்கல் செய்தார். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பருப்பு, மஞ்சள் உள்ளிட்ட மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலை சரியாக 9.25 மணி அளவில் முதல்வர் கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் , அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபைக்கு வந்தனர். முதலாக மங்கள வாத்தியத்துடன் துவங்கியது. கூட்டம் துவங்கியதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷ்ம் எழுப்பினர். தொடர்ந்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ...
  • பிரதிநிதிகள் நியமிக்க அவகாசம் கேட்கிறது மத்திய அரசு
    முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் கமிட்டியில், தங்களது சார்பில் பிரதிநிதிகளை நியமனம் செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.   முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரளா எதிர்ப்பு தெரிவித்தது. தவிர, சுப்ரீம் கோர்ட் உத்தரவை வலுவிழக்கச் செய்யும் விதமாக கேரள சட்டசபையில் ஒரு தீர்மானமும் ...
  • புதிய சட்டசபையில் இடம் பிடித்தது முதல்வர் கருணாநிதி படம்
    சென்னை : புதிய சட்டசபையில் முதல்வர் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது. புதிய சட்டசபையில் முதல்வருக்கான அறை, கட்சித் தலைவர்களுக்கான அறை, சபாநாயகர், சட்டசபை செயலர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான அறைகள் தயாராகி வருகின்றன. சபாநாயகர் இருக் கைக்கு முன் உள்ள முதல் வரிசையில், முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருக்கு வலதுபுறமும், எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு இடதுபுறமும் இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன. சபாநாயகருக்கு வலதுபுறமும், இடதுபுறமும் வி.ஐ.பி., பார்வையாளர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இது தற்காலிக ஏற்பாடு என்று ...
  • கலாமின் வெளிநாட்டு பயணங்கள் குறைக்கப்படுமா?
    புதுடில்லி : முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் துணை ஜனாதிபதி ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக, அரசு விரைவில் விதிமுறைகளை வகுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.   முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவர் கடந்த 2007ம் ஆண்டு, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார். அதன் பின், அவர் வெளிநாடுகள் உட்பட பல்வேறு இடங்களில் விரிவுரையாற்றி வருகிறார். வெளிநாட்டு பயணங்களின் போது, அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான செலவினங்களை அரசு செய்கிறது. 'விங்க்ஸ் ஆப் பயர்' என்ற புத்தகத்தை எழுதியவரான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விரிவுரையாற்றுவதில் மிகவும் ...
  • பொன்சேகா ஒரு முட்டாள் : ராஜபக்ஷே காட்டம்
    கோலாலம்பூர் : 'ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ள பொன்சேகாவுக்கு மன் னிப்பு கிடையாது. அவர் ஒரு முட்டாள் என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பத்திரிகைக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த பேட்டி: ராணுவத்தில் இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் தளபதி பொன்சேகா மீது, ராணுவ கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. பொன்சேகா ஒரு முட்டாள். கடந்தாண்டு நவம்பரில் அதிபர் மாளிகைக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா? என, அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அது போன்ற எண்ணம் எதுவும் ...
  • DinaThanthi
  • தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் - தினத் தந்தி
    அதிகாலைதமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்தினத் தந்தி2010-2011-ம் ஆண்டு பட்ஜெட் புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி காலக்கெடுவை நிர்ணயித்து இரவு-பகலாக கட்டுமான பணியை முடுக்கி விட்டு ...நாளை பட்ஜெட் தாக்கல்தினத் தந்திமேலும் 20 செய்திகள் »
  • ப.சிதம்பரத்துடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு - தினத் தந்தி
    ப.சிதம்பரத்துடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்புதினத் தந்திஅமெரிக்க உளவுத்துறை டைரக்டர் டென்னிஸ் சி பிலேர், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் திமோதி ஜே.ரோமர் ஆகியோர் நேற்று பிற்பகலில் மத்திய உள்துறைமந்திரி ப. ...மேலும் பல »
  • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் `ஹாட்ரிக்' சாதனை படைத்தவர்கள் - தினத் தந்தி
    தினகரன்ஐ.பி.எல். கிரிக்கெட்டில் `ஹாட்ரிக்' சாதனை படைத்தவர்கள்தினத் தந்தி3-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சிறப்பை பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 23 வயதான பிரவீன்குமார் பெற்றிருக்கிறார். ...ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை சுருட்டியது பெங்களூர் ...தினத் தந்திபெங்களூரை சமாளிக்குமா ராஜஸ்தான்?தினத் தந்திமேலும் 12 செய்திகள் »
  • ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு - தினத் தந்தி
    தட்ஸ்தமிழ்ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்புதினத் தந்திதமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பு வக்கீல் பி.வி. ...ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: சாட்சிகள் விசாரணை 22-ந் ...தினத் தந்திசொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு மீது 19-ந் தேதி விசாரணைதினத் தந்திமேலும் 11 செய்திகள் »
  • பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - தினத் தந்தி
    பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்தினத் தந்திபண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சத்தியமங்கலம் அருகில் உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ...பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா: சிக்கரசம்பாளையத்தில் இருந்து ...தினத் தந்திபண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் ...தினத் தந்திமேலும் 6 செய்திகள் »
தமிழக செய்திகள் Go to Top of the Page
  • Malaimalar
  • சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி
    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி இன்று தள்ளுபடி செய்தார். வழக்கில் 42 சாட்சிகளை மீண்டும் விசாரிக்கவும்
  • சட்டசபை மீண்டும் 26-ந் தேதி கூடுகிறது
    சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று (வெள்ளி) காலை நடந்தது. அதில் 16 பேர் கலந்து கொண்டனர். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபையை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது. சட்டசபை மீண்டும் அடுத்த வாரம் 26-ந்தேதி கூடும். அன்றைய தினம் துணை பட்ஜெட் மானியக் கோரிக்கை, செலவின முன் பண மானியக்
  • ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் புதிய புற்று நோய் மையம்
    175 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மருத்துவக் கல்லூரிக்கு பழைய மத்திய சிறை வளாகத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்ட முதல்- அமைச்சரால் 28-2-2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களுக்கு தேவையான விடுதிகளும், கூட்ட அரங்கும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். சென்னை
  • கோவையில் ரூ. 284 கோடியில் புதிய வெளிவட்டச் சாலை
    கோவையில் ரூ. 284 கோடியில் புதிய வெளிவட்டச் சாலை
  • புதிய திட்டங்கள் தர்மபுரிக்கு பொருந்தாது
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் எதுவும் தேர்தல் நன்னடத்தை விதிகள் கடை பிடிக்கப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்துக்கு பொருந்தாது என்று
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்றுள்ளார் இயக்குநர் பாலா.
    நான் கடவுள் படத்துக்காக 2009-ம் ஆண்டின் சிறந்த இயக்குநராக பாலாவை அறிவித்திருந்தது மத்திய அரசின் திரைப்பட விருதுக்கான தேர்வுக் குழு. இந்த விருதினை இன்று மாலை டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்குகிறார். பாலாவுடன் அவரது மீடியா மேனேஜர் நிக்ல் முருகனும் சென்றுள்ளார். பாலாவுக்கு பெருமைக்குரிய தங்கத் தாமரை (ஸ்வர்ண கமல்)
  • தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழா - அரசே கொண்டாடும்
    சென்னை: ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசே கொண்டாடும் என நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.தமிழக பட்ஜெட்டில் திரைத் துறை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்புகள்..ஏழிசை வேந்தர் என அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகதவரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசே சிறப்பான முறையில் கொண்டாடும்.தமிழகத் திரைத்துறையினருக்காக பல்வேறு நலத் திட்டங்களையும், சலுகைகளையும் இந்த அரசு செய்து வருகிறது.தமிழில்
  • ஹைதராபாதை விட்டு சிரஞ்சீவி வெளியேற வேண்டும்! - விஜயசாந்தி ஆவேசம்
    தனி தெலுங்கானாவுக்கு ஆதாரவு தராத சிரஞ்சீவி, தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் விஜயசாந்தி.ஆந்திர சட்டசபையில் போலீஸ் துறை வேலை வாய்ப்புகளில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா தாக்கல் ஆனது. இம் மசோதாவிற்கு சிரஞ்சீவி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனைக் கண்டித்து தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்பியும் நடிகையுமான
  • கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை!
    மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில், மிக பிரபலமானவர் கவுண்டமணி. நகைச்சுவை நடிப்பில், தனி முத்திரை பதித்தவர். 73 வயதான அவருக்கு, சர்க்கரை நோய் இருந்து வந்தது.ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தபோது, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு
  • இயக்குநராகும் ஐஸ்வர்யா தனுஷ்!
    ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா விரைவில் திரைப்பட இயக்குநராகிறார்.ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஐஸ்வர்யா தனுஷ்.இப்போது தானே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதற்குத் தயாராக உள்ளார்.திரைக்கதை முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டதாம். கணவர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோரிடமும் ஸ்கிரிப்டைக் காட்டி பாராட்டுப் பெற்ற ஐஸ்வர்யா, அடுத்து படத்தின்
  • Dinamani
  • அம்மாவிடம் ஐடியா
    கே.வி.ஆனந்த் இயக்கும் "கோ' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ராதா மகள் கார்த்திகா. மும்பையில் நடனப் பயிற்சி பெற்ற அவர், சீனாவில் ப..
  • முனி 2-ல் அனுஷ்கா
    சிம்பு தேவன் இயக்கத்தில் "இரும்புக் கோட்டை முரட்டு சிங்க'த்தை முடித்து விட்டார் லாரன்ஸ். இம்மாத இறுதியில் படம் ரிலீசாகிறது. இதையடு..
  • வாசு இயக்கத்தில் சதா
    நீண்ட இடைவெளிக்குப் பின் பி.வாசு இயக்கும் "புலிவேஷம்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சதா. "எல்லாம் அவன் செயல்', "அழகர் மலை' படங்கள..
  • சேரனுடன் நதியா
    "பட்டாளம்' படத்துக்குப் பின் நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும், அவற்றை ஏற்காத நதியா, மிஸ்கின் இயக்கத்தில் சேரன் நடிக்கும் படத்தில் ந..
  • மும்பையில் நவ்யா
    திருமணத்துக்கு முன்னரே கையிலிருந்த படங்களை முடித்து கொடுத்து விட்டார் நவ்யா நாயர். புது வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கணவருடன் மு..
விமர்சனம் Go to Top of the Page
  • ThatsTamil
  • மாத்தி யோசி- பட விமர்சனம்
    நடிகர்கள்: ஹரீஷ், லோகேஷ், அலெக்ஸ், கோபால், ஷம்மு, பொன்வண்ணன், ஜிஎம் குமார்இசை: குரு கல்யாண்இயக்கம்: நந்தா பெரியசாமிதயாரிப்பு: பிஎஸ் சேகர் ரெட்டி'சினிமா பார்க்க இன்னொரு வாட்டி தியேட்டர் பக்கம் வருவியா வருவியா?' என கேட்டு அடிக்காத குறையாகத் துரத்தியனுப்பும் படம் என்ற பெருமை நிச்சயம் 'மாத்தி யோசி' படத்துக்கு மட்டுமே உண்டு!பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால்,...
  • வீரசேகரன்-பட விமர்சனம்
    நடிகர்கள்: வீர சமர், அமலா பால், பிரதாப்போத்தன், எம்எஸ் பாஸ்கர்இசை: சாஜன் மாதவ்இயக்கம்: நவி சதீஷ்குமார்தயாரிப்பு: துவார் ஜி சந்திரசேகரன்பிஆர்ஓ: கோவிந்தராஜ்படித்த நாகரீக, பவர்ஃபுல் மனிதர்கள் சிலரால் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கை எப்படி வீணாகிறது என்பதே வீரசேகரன் படம்.கொஞ்சம் மெனக்கெட்டு, அழுத்தமான, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கொடுத்திருந்தால், பேசப்படும் படமாக வந்திருக்கும். சென்னைக்கு படிப்பதற்காக வரும் கிராமத்து..
  • விண்ணைத் தாண்டி வருவாயா- பட விமர்சனம்
    நடிகர்கள்: த்ரிஷா, சிலம்பரசன், கணேஷ்ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸாஎடிட்டிங்: ஆன்டனிஇயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட்' மூவீஸ்இசை: ஏ ஆர் ரஹ்மான்பிஆர்ஓ: நிகில் முருகன்மனம் லயித்து, கண்ணோரங்கள் கசிய இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க ஒரு அழகிய காதல் படம் தந்த கௌதம் மேனனுக்கு முதலிலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!இந்தப் படம் குறைகளே..
  • தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம்
    நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலிஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணாஇசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: திருதயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று..
  • அசல்-பட விமர்சனம்
    நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலேஇசை: பரத்வாஜ்கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்இணை இயக்கம்: அஜீத்இயக்கம்: சரண்தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்பிஆர்ஓ: டைமண்ட் பாபுபங்காளிச் சண்டை என்ற, தலைமுறை தலைமுறையாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதைக்கு ஆயுத வியாபாரம்,..
  • Maalaimalar
  • மாத்தியோசி
    மதுரையை ஒட்டிய கடவூர் கிராமத்தில் உயர் சாதி, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே பகை. காலனி சிறுமி கோவில் தேரில் ஏறியதற்காக ஊர் தலைவர் அடித்து சித்ரவதை செய்கிறார்.
  • தம்பிக்கு இந்த ஊரு
    சிங்கப்பூர் தொழில் அதிபர் நிழல்கள் ரவி மகன் பரத். ரெஸ்டாரண்ட் நடத்துகிறார். அவருக்கு மடால்ஷாவை திருமணம் பேசி முடிக்கின்றனர்.
  • வீரசேகரன்
    கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் இளைஞன் வீரசமர். வறுமையால் சுடுகாட்டு கொட்டகையில் தங்கியும், ஆட்டோ ஓட்டி கல்லூரி பீஸ் கட்டியும், வாழ்வை ஓட்டுகிறார்.
  • விண்ணைத்தாண்டி வருவாயா
    என்ஜினீயரிங் முடித்து சினிமா இயக்குனராக முயற்சி செய்கிறார் இந்துவான சிம்பு. அவர் கண்ணில் கிறிஸ்தவரான திரிஷா பட காதல். சுற்றி வந்து நட்பு வளர்த்து காதலை வெளிப்படுத்துகிறார்.
  • தீராத விளையாட்டு பிள்ளை
    பாங்கியில் பணியாற்றும் தம்பதிகள் மகன் விஷால். வேலையின்றி சுற்றுகிறார். மூன்று பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒருத்தியை மனைவியாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு.
  • WebDunia
  • மாத்தியோசி
    தமிழ் சினிமாவின் யதார்த்த பீவர் மாத்தியோசியில் ஜன்னி வருமளவுக்கு முற்றியிருக்கிறது. பரட்டை தலை, புழுதி உடம்பு, காட்டுக் கூச்சல், குப்பையும் கூழமுமான லொகேஷன்ஸ்... இயக்குனரே, இதுதானா யதார்த்தத்துக்கான இலக்கணம்? ஆட்டையை போடுவது முதல் ஆளைப் போடுவது வரை எதையும் அசால்டாக செய்யும் நான்கு கிராமத்து விடலைகளின் நகரத்து விஜயம்தான் படத்தின் ஒன் லைன். இதில் சாதி வெறி எனும் அவலத்தை நுழைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். எண்ணம் ஓகேதான், ஆனால் படமாக்கிய விதம்...? சின்ன டவுசருடன் டாப்லெஸ்ஸாக சே‌ரிக்குள் தி‌ரியும் ஹ‌ரிஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் மாத்தியோசியின் முக்கிய உறுப்பினர்கள். நடிக்க வைப்பதற்குப் பதில் குளோசப்பில் அலறவிட்டே வெறுப்பேற்றுகிறார்கள். இவர்கள் காலனி சிறுவர்களுடன் சேர்ந்து வேனை கொள்ளை அடிப்பதும், போலீஸ் வந்ததும் கபடி விளையாடுவது போல் போக்குகாட்டுவதும், அப்படியே சிட்டி ஆஃப் காட் படத்திலிருந்து உருவியிருக்கிறார்கள்.
  • விண்ணைத்தாண்டி வருவாயா
    காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது... முதலில் காதலாக இறுதியில் சோகமாக. கார்த்திக் (சிம்பு) சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்‌ஜினிய‌ரிங் பட்டதா‌ரி. ஸ்லோமோஷனில் ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்‌ரிஷா) பார்த்ததும் கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள் வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார். பின்தொடர்தல், நட்பாக இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்த‌த் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார் கௌதம்.
  • தீராத விளையாட்டுப் பிள்ளை
    வாடகைக்கு குடி போறதுக்கே நாலு வீடு பார்க்கிறோம். காலம்பூரா வாழப்போற வாழ்க்கைத் துணையை மட்டும் எப்படி சாய்ஸ் இல்லாம தேர்ந்தெடுக்கிறது? எதிலும் தி பெஸ்டை செலக்ட் செய்யும் விளையாட்டுப் பிள்ளை விஷாலின் இந்த ஒருவ‌ரி கேள்விதான் தீராத விளையாட்டுப் பிள்ளை. திருமணம் செய்ய மூன்று பெண்களை காதலிக்கிறார் விஷால். மூவ‌ரில் யார் பெஸ்டோ அவர்களை திருமதியாக்குவது திட்டம். இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் சந்திக்கும் ஆ'ரம்ப' காட்சிகளால் திணறிப் போகிறோம். ஆனால், அடுத்தடுத்து நமக்கு காத்திருப்பதோ ஆச்ச‌ரியம். நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா என்று மூன்று ப்ளேவர்கள். லா‌ஜிக்கை வாசலோடு விட்டு வந்தால் இந்த மூன்று பேரையும் விஷால் காதலிக்க வைக்கும் ரகளையை ரசிக்கலாம். இவருக்கு துணையாக சந்தானம், சத்யன், மயில்சாமி. கிடைக்கிற சந்திலெல்லாம் சி‌ரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. ‘ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது.’
  • அசல்
    ஒரு ஊ‌ரில் ஒரு பெரியவர். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேர் கெட்டவங்க, ஒருத்தர் நல்லவர். கெட்டவங்க சொத்துக்காக நல்லவரை அழிக்கப் பார்க்கிறாங்க. எண்பதுகளில் எஸ்.பி.முத்துராமன் பொள்ளாச்சியில் எடுத்தப் படத்தை சரண் பிரான்சில் எடுத்திருக்கிறார். கதை, கறிவேப்பிலை என்று கை கால் உடம்பை நம்பாமல் தல-யை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். அசலின் ஒன்மேன் ஆர்மி அ‌‌ஜீத். கொடுவா மீசை கல‌ரிங் முடி என்று கெட்டப்பே கிளப்புகிறது. பவர் ஆஃப் சைலன்ஸ் சப் டைட்டில் மாதி‌ரி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கிற இடங்களில் சிகார் புகையுடன் ஸ்லோமோஷனில் எ‌ண்ட்‌ரியாகும் போது அரங்கம் அப்ளாஸில் குலுங்குகிறது. மாஸ்... மாஸ்.. மற்றபடி? அண்டர்ப்ளே என்று முடிவெடுத்ததால் அளந்துதான் பேசுகிறார் வார்த்தைகளை. ரொமான்ஸ், காமெடி என்று எந்த ‌ரியா‌க்சனும் இல்லை, எப்போதும் சி‌ரிக்காத சீ‌ரியஸ் முகம்.
  • தமிழ்ப் படம்
    சென்னைக்கு ஓடி வந்து, காதலித்து, ஒரே பாட்டில் பணக்காரனாகி, பி‌ரிந்த குடும்பத்துடன் சேர்ந்து, வில்லன்களை அழித்து மக்கள் மத்தியில் நாயகனாகும் டிபிக்கல் தமிழ் ஹீரோவின் கதை. லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா அடிப்பார்கள். இதில் பலப் படங்கள். கதையை நகர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரபல படங்களின் பிரபல காட்சிகள் என்பதால் படம் நெடுக காமெடி குறுகுறுப்பு. பாட்டி என்னை கொன்னுடாதே, சென்னைக்குப் போய் நான் பெ‌ரிய ஹீரோவாகணும். கூட்ஸ் வண்டியில என்னைப் போடு, காலையில் கிளம்புற எல்லா கூட்ஸ் வண்டியும் சென்னைக்குத்தானே போகும் என்று கைக்குழந்தை லந்து செய்யும் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் அனாட்டமி தெ‌‌ரிந்து விடுகிறது. அப்புறம் வருவதெல்லாம் காமெடி சரவெடி. சிவாவின் பாடிலாங்வே‌ஜ் எந்தக் காட்சிக்கும் பொருந்துகிறது. ஹீரோயின் முன் பரத நாட்டிய அபிநயம் பிடிக்கையில் சி‌ரிப்பில் வயிறு சுளுக்கிக் கொள்கிறது. அந்த டெல்லி கணேஷ் காமெடி... கொலை செய்ய வேண்டிய ஆளிடமே, சார், உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா, கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க சார் என்று கெஞ்சுவது காமெடி ரகளை.
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • ஐஸ்வர்யாராயின் பெருந்தன்மை!
    சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஐஸ்வர்யா ராயின் புகழ்பாடி வருகிறார்கள் மீடியா புகைப்படகாரர்களும், வீடியோ கிராபர்களும். காரணம், விழாவில் நூற்றுக்கணக்கான காமிராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் தன் மீது பட்டபோதெல்லாம் விழாவில்...
  • திரைப்பட தொழிலுக்கு ஊக்கம்! பட்ஜெட்டில் அறிவிப்பு!!
    ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழில் தலைப்பிடும் சினிமாக்களுக்கு தொடர்ந்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்....
  • இளையராஜாவிடம் ரூ.25 கோடி மோசடி! முழு தகவல்!!
    இளையராஜா பாடல்களை விற்பனை செய்து ரிக்கார்டிங் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார். எண்பதுகளில் தமிழ் திரையுலக திரையிசையின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் இளையராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ரா‌ஜேந்திரனிடம் ஒரு புகார் மனு...
  • செல்வராகவன் அழைப்பு! ரீமாசென் மறுப்பு!!
    டைரக்டர் செல்வராகவன் அடுத்து அவசரம் அவசரமாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ரீமாசென்னுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அம்மணியோ முகத்தில் அறைந்தார்போல அதுக்கு வேற ஆளை பாருங்க என்று கூறி விட்டாராம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிப்பதற்காக வேறு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல்...
  • கவுண்டமணிக்கு இருதய ஆபரேஷன்! டாக்டர்கள் தகவல்!!
    நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று ‌ஆஞ்சியோகிராம் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர்களில் தனக்கென தனி பாதையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும், கா‌மெடி நடிகர் செந்திலும் இணைந்து...
  • WebDunia
  • பன்சுக்கு பர்மிஷன்
    சேனாதிபதியின் ஹண்‌ட்டர் படத்திலிருந்த பன்ச் டயலாக்குகளை வலுக்கட்டாயமாக எடிட் செய்தது சூ‌ரிய நிறுவனம். அரசியல் விசுவாசம்தான் காரணம். ஆனால் இப்போது அவர்களுக்கு போட்டியாக அதிகார குடும்பத்திலிருந்தே இரண்டு தயா‌ரிப்பாளர்கள் முளைத்திருக்கிறார்கள். மேலும், அபி‌ரிதமான விளம்பர ஸ்டண்டை அவர்களும் அடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் சூ‌ரியனின் கல்லாவில் சமீபமாக காசு நிறையவில்லை. இதனால் கடுப்பான நிறுவனம் சேனாதிபதியின் புதிய கடல்வாழ் உயி‌ரினம் படத்தில் எப்படி வேணும்னாலும் பன்ச் வசனம் பேசுங்க என்று கைகட்டை அவிழ்த்திருக்கிறது. காசுக்கு முன்னால் சொந்தமாவது பந்தமாவது.
  • ஹீரோயின் கனவில் கவர்ச்சி நடிகை
    தெலுங்கில் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டார், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் கான் நடிகை. இந்த மீனாகுமா‌ரிக்கு தமிழிலும் ஹீரோயின் வேஷம் போட வேண்டும் என்று கொள்ளை ஆசை. விரைவில் வெளிவரயிருக்கும் பாம்புப் படத்தில் இவருக்கு ஏறக்குறைய ஹீரோயின் வேஷம். சோலோ ஹீரோயின் என்றால் பணம் கூட இரண்டாம்பட்சம்தான் என்று தள்ளுபடி அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த தள்ளுபடி தூண்டிலுக்கு தயா‌ரிப்பாளர் மீன் சிக்குமா?
  • இயக்குன‌ரின் அடாவடி
    வீராப்பா படம் இயக்கிய அவருக்கு தயா‌ரிப்பாளர் ஒருவர் பெ‌ரிய மனசு செய்து இரண்டாவது படம் கொடுத்தார். சின்ன சேனாதிபதி நடித்த அந்தப் படம் ஒழுங்காக மூன்று நாள்கூட ஓடவில்லை. படம் இயக்கியவருக்கு ‘எந்த ஊருப்பா’ என்று காசு கொடுத்த ரசிகன் குமுறிக் கொண்டிருக்கிறான். தயா‌ரிப்பாளருக்கு நஷ்டம் எக்கச்சக்கம். இந்த லட்சணத்தில் 30 லட்ச சம்பளத்தில் மூணு லட்சம் பாக்கி வைத்துவிட்டார் என தயா‌ரிப்பாளரை அடிபொடிகளுடன் தேடிப் போய் தகராறு செய்திருக்கிறார் இயக்குனர். இவரரேட டைர‌க்சன் திறமைக்கு முப்பதாயிரமே அதிகமாச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார், பாக்கி மூன்று லட்சத்தையும் கடன் வாங்கி செட்டில் செய்த தயா‌ரிப்பாளர்.
  • ஹீரோவின் பந்தா
    கண்களிரண்டால் காதலித்தவர் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. சமீபத்தில் வெளியான தமிழரசியும் ப்ளாப். இந்த தோல்விகள் நடிகருக்கு கொஞ்சமாவது அடக்கத்தை கற்றுத் தந்திரக்க வேண்டுமே? ம்ஹும்.. சில நாட்கள் முன்பு ஆடியோ தயா‌ரிப்பு நிறுவனத்துக்கு வந்திருந்தார் நடிகர். இவர்கள்தான் தமிழரசியின் தயா‌ரிப்பாளர்கள். அலுவலகத்துக்குள் நடிகர் நுழைந்ததுமே அதிகாரம் கொடிகட்டத் தொடங்கியது. குடிப்பதற்கு இரண்டு சில் மினரல் வாட்டர் பாட்டில், ஜுஸ் என அடுத்தடுத்து ஆர்டர்கள் பறந்தன. நடிகர் குடிக்கும் காஸ்ட்லி ஜூஸ் ஸபென்சர் ப்ளாஸாவில்தான் கிடைக்கும் என்று ஆட்டோவில் ஆள் அனுப்பி வரவழைத்தார்கள். ஒரு ஜூஸின் விலை 225 ரூபாய். ஆட்டோ செலவையும் சேர்த்தால் விலை நானூறை தொடும். சினிமா விளங்கினாப்லதான்.
  • சீயானின் சிலேடை
    காதல் கொண்டவ‌ரின் இயக்கத்தில் நடிக்கிறார் அல்லவா சீயான்? இந்தப் படத்தை அதிவிரைவில் முடிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் இவர் செய்து வருகிறார். குறிப்பாக காதல் கொண்டவ‌ரிடம் படத்தின் ஸ்கி‌ரிப்டை கேட்டிருக்கிறார். ஸ்கி‌ரிப்டை முழுமையாக முடிக்காமல் ஸ்பாட்டில் திணறும் காதல் கொண்டவருக்கு சீயானின் இந்த மூவ் ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஸ்கி‌ரிப்டை பார்த்தேன்னா அடுத்து நடிக்கப் போற இந்திப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க வசதியாக இருக்கும் என சீயான் மேலும் கூற, வேறு வழியில்லாமல் ஸ்கி‌ரிப்டை முடித்திருக்கிறார். இப்படி பேசியே காதல் கொண்டவரை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாராம் சீயான்.
விளையாட்டு Go to Top of the Page
  • Malaimalar
  • டெல்லியுடன் இன்று மோதல் சென்னை அணி 2-வது வெற்றியை பெறுமா?
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் 31 ரன்னில் டெக்கான் சார்ஜர்சிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை 55 ரன்னில் வீழ்த்தியது சென்னை அணி தனது 3-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை இன்று மாலை 4 மணிக்கு எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் பெரோசா
  • விரைவில் குணமாகி விளையாட வருவேன்: டோனி நம்பிக்கை
    சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த போட்டியின்போது சென்னை அணி கேப்டன் டோனிக்கு வலது முழங்கையில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. அவரை 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் இன்று டெல்லியில் நடக்கும் போட்டியிலும் அடுத்து நாளை மறுநாள் சென்னையில் பஞ்சாப் அணியுடன் நடக்கும் போட்டியிலும் அவர் ஆட மாட்டார்
  • 20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி 26-ந் தேதி தேர்வு
    முதலாவது 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2-வது உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது. 3-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2011-ம் ஆண்டில் நடைபெற வேண்டியது. அடுத்த ஆண்டில் 50 ஓவர் உலக
  • சுயம்வரம் மூலம் மணப்பெண்ணை தேட யுவராஜ்சிங் முடிவு?
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் யுவராஜ்சிங். தனது அதிரடி பேட்டிங் மூலம் இளம் ரசிகைகளின் நெஞ்சில் கொள்ளை கொண்டுள்ளார். நாடு முழுவதும் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். பல நடிகைகள் அவருடன் டேட்டிங் செய்துள்ளனர். கடந்த காலங்களில் யுவராஜ்சிங் இந்திப்பட நாயகிகளான கிம்சர்மா, தீபிகா படுகோனயுடன் சுற்றி திரிந்தார்.
  • 23-ந்தேதி நடைபெறும் பெங்களூர் போட்டியில் டோனி ஆடுவார்
    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்சிடம் தோற்றது. 16-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் டோனி மிகவும் அதிரடியாக விளையாடி 33 பந்தில் 66 ரன் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். போட்டியின்போது ஷானே பாண்ட் வீசிய பந்தில் டோனியின் வலது
  • Google Sports
  • ராஜஸ்தான் அணி படுதோல்வி - மாலை சுடர்
    தினகரன்ராஜஸ்தான் அணி படுதோல்விமாலை சுடர்பெங்களூர், மார்ச்19:பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. பெங்களூர் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் ஹாட்ரிக் சாதனை படைத்தார். ...ஐ.பி.எல். கிரிக்கெட்டில் `ஹாட்ரிக்' சாதனை படைத்தவர்கள்தினத் தந்திபிரவீன் குமார் ஹாட்ரிக் பெங்களூர் அபார வெற்றிதினகரன்ஐபிஎல்: பெங்களூர் வெற்றி - பிரவீன்குமார் `ஹாட்ரிக்' சாதனைஆறாம்திணைவெப்துனியா -தட்ஸ்தமிழ் -தினத் தந்திமேலும் 12 செய்திகள் »
  • Anil Kumble won the toss and decided to field first | கும்ளே டாஸ் வென்று முதலில் ... - வெப்துனியா
    தினகரன்Anil Kumble won the toss and decided to field first | கும்ளே டாஸ் வென்று முதலில் ...வெப்துனியாபெங்களூரில் துவங்கவுள்ள இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் 10-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணித் தலைவர் அனில் கும்ளே டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் செய்ய ...காயத்துக்கு 'மருந்து' கிடைக்குமா? பெங்களூர் - ராஜஸ்தான் இன்று ...தினகரன்மேலும் 2 செய்திகள் »
  • அப்ரிடிக்கு இன்சமாம் சிபாரிசு - தினகரன்
    தினகரன்அப்ரிடிக்கு இன்சமாம் சிபாரிசுதினகரன்கராச்சி: டி20 உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடியை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் வலியுறுத்தி ...அஃப்ரிடிக்கு கேப்டன் பதவி வழங்க இன்சமாம் வலியுறுத்தல்லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்மேலும் 2 செய்திகள் »
  • தனுனவுக்கு எதிராகப் பிடியாணை நீதிமன்றம் இன்று தெரிவிப்பு - அலைகள்
    வீரகேசரிதனுனவுக்கு எதிராகப் பிடியாணை நீதிமன்றம் இன்று தெரிவிப்புஅலைகள்சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவுக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. 'ஹைகோப்' விசாரணை இன்று நீதிமன்றத்தில் ஆரம்பமான போது ...ஜெனரல் சரத்பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன நாட்டைவிட்டு ...தமிழ் அலைதனுன திலகரட்னவை கைதுசெய்யும் நீதிமன்றம் மீண்டும் உத்தரவுமுரசம்மேலும் 4 செய்திகள் »
  • டோணி ஓய்வு பெறவில்லை- அவரால் விளையாட முடியும்: சென்னை சூப்பர் ... - தட்ஸ்தமிழ்
    தட்ஸ்தமிழ்டோணி ஓய்வு பெறவில்லை- அவரால் விளையாட முடியும்: சென்னை சூப்பர் ...தட்ஸ்தமிழ்சென்னை: காயம் காரணமாக கேப்டன் டோணி 10 நாள் ஓய்வில் இருப்பார் என்று வெளியான செய்தி தவறு. அவரால் விரைவிலேயே விளையாட முடியும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ...தோனியின் கையில் பலத்த காயம் அடுத்த 10 நாட்கள் அணியில் இல்லைதினக்குரல்காயம்: தோனிக்கு 10 நாள் ஓய்வுதினமணிபெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்புஆறாம்திணைலங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் -தட்ஸ்தமிழ் -தினமணிமேலும் 11 செய்திகள் »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • தமிழக பட்ஜெட் சட்டப் பேரவையில் தாக்கல் - தினமணி
    அதிகாலைதமிழக பட்ஜெட் சட்டப் பேரவையில் தாக்கல்தினமணிசென்னை, மார்ச் 19: புதிய கட்டடத்தில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப் பேரவைக் கட்டடத்தை கட்டுவதில் முயற்சி எடுத்துக் கொண்ட ...தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதுவெப்துனியாபுதிய சட்டசபையில் தமிழக பட்ஜெட் தாக்கல்தட்ஸ்தமிழ்புதிய சட்டசபையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் : அன்பழகன் ...அதிகாலைதினமலர் -தினத் தந்தி -தினகரன்மேலும் 20 செய்திகள் »
  • தமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும் - தினமணி
    தினமணிதமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்தினமணிசென்னை, மார்ச் 18: ""தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்'' என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார ...இந்தியாவுக்கே மின் சப்ளை: ஆற்காடு வீராசாமி நம்பிக்கைதினமலர்மின்வாரியத்துக்கு தமிழ் இணையதளம் தொடங்கப்பட்டது: கோடையில் ...தினத் தந்திஆற்காடு வீராசாமி மீண்டும் பணியில்!அந்திமழைதட்ஸ்தமிழ் -௯டல் -ஆறாம்திணைமேலும் 8 செய்திகள் »
  • கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதியில்லைச சரத் பவார் - தினமணி
    தினமணிகோதுமை ஏற்றுமதிக்கு அனுமதியில்லைச சரத் பவார்தினமணிபுது தில்லி, மார்ச் 18: கோதுமை ஏற்றுமதியை இப்போது அனுமதிக்க முடியாது என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் குறிப்பிட்டார். இருப்பினும் கிடங்குகளில் தேங்கியுள்ள கோதுமை, ...பெண்கள் மசோதா: லாலு, முலாயமுடன் பேசுகிறார் பவார்தினமலர்கோதுமை ஏற்றுமதி இல்லை: பவார் திட்டவட்டம்தட்ஸ்தமிழ்கோதுமை ஏற்றுமதி செய்யப்படாது: பவார் உறுதிதினமணிமேலும் 6 செய்திகள் »
  • பட்ஜெட்........ முதுநிலை படிப்புக்கு கல்விக் கட்டணம் ரத்து - ஆறாம்திணை
    தினமணிபட்ஜெட்........ முதுநிலை படிப்புக்கு கல்விக் கட்டணம் ரத்துஆறாம்திணைசென்னை, மார்ச்.19 (டிஎன்எஸ்) தமிழக அரசின் 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதிய சட்டசபை வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் க. அன்பழகன் இந்த நிதியாண்டுக்கான ...தமிழக பட்ஜெட்: முதுநிலை படிப்புக்கு கட்டணம் ரத்துதினமணிமேலும் 3 செய்திகள் »
  • காலாவதியான மருந்து பொருட்கள் புது பேக்கிங்கில் விற்பனை ... - தினத் தந்தி
    காலாவதியான மருந்து பொருட்கள் புது பேக்கிங்கில் விற்பனை ...தினத் தந்திகாலாவதியான மருந்து பொருட்களை எடுத்து வந்து புது பேக்கிங்கில் மருந்து கடைகளில் விற்பனை செய்த வாலிபர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ...காலாவதி மருந்துகளை புதியதாக பேக்கிங் செய்து மோசடிதினமலர்மேலும் 2 செய்திகள் »
  • Dinamani
  • வெளிநாட்டு கரன்சி
    (ரூபாயில்)அமெரிக்க டாலர்   45.53ஸ்டெர்லிங் பவுண்ட்   70.43கனடா டாலர்    &n..
  • ரூபாய் மதிப்பு சரிவு
    மும்பை, மார்ச் 18: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசு சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மிக அதிக அளவில் டாலரை ..
  • உணவுப் பணவீக்கம் 16.30 சதவீதமாக குறைவு
    புது தில்லி, மார்ச் 18: நாட்டின் உணவுப் பணவீக்கம் மார்ச் 6-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16.30 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய வ..
  • பாலிகாம் நிறுவனத்துடன் கூட்டு
    மும்பை, மார்ச் 18: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பாலிகாம் ஃபோர்ஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இ..
  • சிபிசிஎல் ஆலைக்கு விருது
    சென்னை, மார்ச் 18: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நாகப்பட்டினம் சுத்திகரிப்பு ஆலை  ஒட்டுமொத்த சிறந்..
வலைபதிவு Go to Top of the Page
  • Tamilish
  • வலைப்பதிவாளர் ராசிபலன்.07
    அடுத்து நாம் காணப்போகிறவர்கள், ஹி..ஹி.ஹி! துலாம் ராசிக்காரர்கள்! இவர்கள் இருக்கிறார்களே, ஹி..ஹி..ஹி! அவர்கள் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் மகா கெட்டிக்காரர்கள்! ஆனால், மற்றவர்களைச் சிரிக்க வைக்கிற இவர்களைச் சிரிக்|  நகைச்சுவை  |  11 Vote(s)  |  Link   |   Vote  |  settaikkaran.blogspot.com  |
  • விலைவாசி உயர்வு - நிபுணர் கருத்து
    விலைவாசி உயர்வு பற்றி பலரும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும்போது ஆன்லைன் டிரேடிங் செய்துவரும் வியாபாரியான ஈரோடு அருண் மட்டும் வேறு மாதிரியாக சொல்கிறார்.|  தமிழகம்  |  10 Vote(s)  |  Link   |   Vote  |  luckylookonline.com  |
  • ஞாநிக்கு ஒரு கடிதம்
    இந்த வார குமுதத்தில் ஞாநி நித்தியானந்தாவுடன் இருந்த நடிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கார் ( அந்த கடிதம் கீழே ). ஞாநி.நெட்டில் நித்யானந்தா வீடியோ விவகாரம் என்ற கட்டுரையும் எழுதியிருக்கார். வழக்கம் போல ஞாநி தன் கருத்துக்களை தைர|  தமிழகம்  |  10 Vote(s)  |  Link   |   Vote  |  idlyvadai.blogspot.com  |
  • கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள்
    கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள்|  கதை  |  15 Vote(s)  |  Link   |   Vote  |  thandora.in  |
  • இணைய வதந்திகளுக்கான வலைப் பக்கம் - (Snopes)
    இந்த மாதிரி செய்திகளின் ஆரம்பம் எங்கே, அதில் சொல்லப் பட்டிருப்பது எந்த அளவு ரியல் (உண்மை), எந்த அளவு ரீல் விடுகிறார்கள் என்பதை சொல்லும் தளம் தான் கீழ்க்கண்டது,|  தொழில்நுட்பம்  |  11 Vote(s)  |  Link   |   Vote  |  rvkrishnakumar.blogspot.com  |
  • Tamil Comdey Blogs
  • Cable சங்கர்: Joyfull சிங்கப்பூர்-2
    IMGA0240 சிங்கையின் சுப்ரீம் கோர்ட் எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? ...
  • Cable சங்கர்: Joyfull சிங்கப்பூர்
    IMGA0251 ஒரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று ...
  • கொத்து பரோட்டா - மினி -16/03/10
    பிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857804, மரீனா மாண்டிரியன, ...
  • சினிமா வியாபாரம் -28
    மேல் பத்திகள் ஹாலிவுட்டின், சினிமா வியாபாரம் எப்படி நடக்கும் என ஒரு ஐடியாவை கொடுத்திருக்கும். ஹாலிவுட் சினிமா, ஒரு கார்பொரேட் ...
  • தம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்
    சில படங்களை பார்க்கும் போது கோபம் வரும், சில படஙக்ளை பார்க்கும் போது சந்தோஷம், சில சமயம் துக்கம், இன்னும் சில படங்களில் எல்லாம் ...
  • S Ramakrishnan
  • சில பாடல்கள்
    எனது நண்பரும் திரைப்படஇயக்குனருமான சுகா இயக்கும் படித்துறை படத்திற்காக இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இசைமேதை இளையராஜாவை சந்தித்து பேசிய நாட்கள் மறக்க முடியாத அனுபவம். கல்லூரி வயதிலிருந்து இன்று வரை ....
  • இரவு விளக்குகள்
    விடிகாலை நாலு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். அறையில் ஒரேயொரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் ....
  • சிறு செடி
    விரல் அளவே உள்ள சிறுசெடி ஒன்று என் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே அதை பார்த்து கொண்டிருக்கிறேன் மெலிந்த உடல். இரண்டே இலைகள்.பூக்கள் இல்லை. செடி தனியே அசைந்து கொண்டிருக்கிறது. சிறுசெடி தான் ஆனாலும் முழுமையாக ....
  • மலை தோன்றுகிறது
    மாபெரும் மலையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலைசூழ உள்ளது. இது ஒரு பண்ணை வீடு. பொதிகை மலையின் இடுப்பில் அமர்ந்திருப்பது போன்றிருக்கிறது.மேகங்கள் புகை செல்வது போல நிதானமாக அதிக வேகமின்றி ....
  • அறிவிப்பு
    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தமிழ்துறை சார்பில் வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் என்ற இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. தமிழ்துறைத் தலைவர் முனைவர் அ. ராமசாமி இந்த கருத்திரங்கினை நடத்துகிறார். பிப்ரவரி ....
  • Jeyamohan
  • இந்துமதமும் தரப்படுத்தலும்
    இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்
  • இரவு 18
    முழூஉண்மையில் நீ வாழும்போது திரைவிலகி உன்னை அதிர்ச்சிகொள்ளச்செய்யும் எதுவும் நிகழப்போவதில்லை. நீ வாழ்வது ஸ்வப்னநிலையில். உனக்கு ஆர்வமிருந்தால் இன்னொரு வாசலை உனக்குள் மிக எளிதாக திறக்க முடியும்.
  • அங்காடித்தெரு வருகிறது
    உண்மையான வாழ்க்கையின் தீவிரமான பின்புலத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகரமான காதல்கதை. வசந்தபாலன் வெயில் படத்தின் வெற்றிக்கும் சரவதேச கவனத்திற்கும் பின்பு இப்போதுதான் மீண்டும் அரங்குக்கு வருகிறார்.
  • மலை ஆசியா 5
    தைப்பூசக்கூட்டத்தில் போதிய அளவு நீந்தியபின் கொலாலம்பூர் அருகே உள்ள கெண்டிங் குன்றுகளுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்பினொம். கடல்மட்டத்தில் இருந்து 1750 கிமி உயரமுள்ள கெண்டிங் ஒரு மலைவாச ஸ்தலம்.
  • சிந்துசமவெளி
    சினிமா எனக்கு அளிக்கும் சுதந்திரம் அளப்பரியது. பொருளாதார சுதந்திரம். அதை விட நேரம். இத்தனை பயணங்களும் எழுத்தும் சினிமா இல்லாமல் சாத்தியமாகியிருக்குமா என்று எண்ணிக்கொள்கையில் இதன் முக்கியத்துவம் புரிகிறது
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer